Posts

மத்யமர் முதல் மீட்டிங்

நேற்று பிரேம் ஆனந்த் நிம்மி சுரேஷ் பாடல் கேட்டவுடன் அந்த பாடலில் திரு குருசாமி ரமேஷ் அவர்கள் ஆண்கள் எதுவும் செய்யக் கூடாதா என்று கேட்டவுடன் திரு ரோகிணி மேடம் அவர்கள் ஏதாவது செய்யுங்கள் என்று கோர அந்தக் கணத்திலிருந்து என் மனதுக்குள் என் மண்டைக்குள் ஏதோ ஓட ஆரம்பித்தது நாமும் ஏதாவது செய்ய வேண்டுமே என்ன செய்வது என்று இரவு முழுதும் மண்டையை பிய்த்துக் கொண்டது தான் பாக்கி. ஒன்றுமே தோன்றவில்லை. இருந்தும் ஏதோ தத்துபித்து என்று தோன்றியதை இங்கு உங்களுக்காக சமர்ப்பிக்கிறேன். (திருவிளையாடல் தருமி வீரபாண்டிய கட்டபொம்மன் ஏனைய படங்களிலிருந்து சில வசனங்கள தொகுத்து வெங்கட்ராமன் வீசி சொன்னது போல் தனிப்பட்ட  உப்புமாவாக கொடுக்காமல் வீரராகவன் கேட்டுக்கொண்டபடி ஒரு கிச்சடியாக கலந்து அளிக்கலாம் என்று நினைக்கிறேன்) இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் வருகிற பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி மத்தியமரில்  மீட்டிங் மத்தியமரில் மீட்டிங் உள்ளது அனைவரும் வரவேண்டும் அனைவரும் வரவேண் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும். சொக்கா என்னைக்கு ???பிப்ரவரி 3' பிப்ரவரி 3; பிப்ரவரி 3  ஆஹா எப்படியாது கலந...

யோகா

Image
இன்று ஒரு சிறிய நிகழ்வு நடந்தது. அதை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். கடந்த இரண்டு மாதங்களாக எங்கள் குடிலில் இருந்து வெளியே செல்வதற்கு அனுமதி தரவில்லை. ஆதலால் யாரும் வெளியே போகவில்லை. இன்று ஒருநாள் அவரவர் தேவைக்கு வெளியே சென்று வேண்டியதை வாங்கி வாருங்கள் என்று கூறினார்கள். அதன் காரணமாக அனைவரும் வெளியில் சென்றார்கள். நானும் எனது டூவீலரில் வெளியில் சென்றேன் பொள்ளாச்சியில் சந்து பொந்து எல்லாம் போய் வாங்க வேண்டும் என்பதால் காரில் செல்ல வில்லை. டூவீலரில் மாஸ்க் அணிந்து கொண்டு வடக்கிபாளையம் நான் சென்ற பொழுது அங்கிருந்த காவலர்கள் என்னை நிறுத்தினார்கள். என் ஸ்டாண்டில் பின்னாடி ஹெல்மெட் உள்ளது.நான் அவர்களிடம் என்ன என்று கேட்டதற்கு வண்டியை ஓரமாக நிறுத்துங்கள் என்று கூறினார்கள். நான் அவர்களிடம் சார் நான் ஒரு எகஸ்.சர்வீஸ் மென் என்று கூறினேன். உடனே என்னை நிறுத்திய கான்ஸ்டபிள் அடுத்துள்ள இன்ஸ்பெக்டரை பார்த்தார். இன்ஸ்பெக்டர் என் அருகில் வந்து எக்ஸ் சர்வீஸ் மேனு க்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு எங்களுக்கு அறிவு இல்லை. உங்க...

கொரானா ஊசி மூன்று டோஸ்

இன்று ஒரு சிறிய நிகழ்வு நடந்தது. அதை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். கடந்த இரண்டு மாதங்களாக எங்கள் குடிலில் இருந்து வெளியே செல்வதற்கு அனுமதி தரவில்லை. ஆதலால் யாரும் வெளியே போகவில்லை. இன்று ஒருநாள் அவரவர் தேவைக்கு வெளியே சென்று வேண்டியதை வாங்கி வாருங்கள் என்று கூறினார்கள். அதன் காரணமாக அனைவரும் வெளியில் சென்றார்கள். நானும் எனது டூவீலரில் வெளியில் சென்றேன் பொள்ளாச்சியில் சந்து பொந்து எல்லாம் போய் வாங்க வேண்டும் என்பதால் காரில் செல்ல வில்லை. டூவீலரில் மாஸ்க் அணிந்து கொண்டு வடக்கிபாளையம் நான் சென்ற பொழுது அங்கிருந்த காவலர்கள் என்னை நிறுத்தினார்கள். என் ஸ்டாண்டில் பின்னாடி ஹெல்மெட் உள்ளது.நான் அவர்களிடம் என்ன என்று கேட்டதற்கு வண்டியை ஓரமாக நிறுத்துங்கள் என்று கூறினார்கள். நான் அவர்களிடம் சார் நான் ஒரு எகஸ்.சர்வீஸ் மென் என்று கூறினேன். உடனே என்னை நிறுத்திய கான்ஸ்டபிள் அடுத்துள்ள இன்ஸ்பெக்டரை பார்த்தார். இன்ஸ்பெக்டர் என் அருகில் வந்து எக்ஸ் சர்வீஸ் மேனு க்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு எங்களுக்கு அறிவு இல்லை. உங்களுக்கு நாங்கள் எல்லாம் ஒன்றும் அறிவுரை சொல்லக் கூடாது. ஆனால் இந்த ஹெல்மெ...

75 வயது மலரும் நினைவுகள்

வாழ்க்கை அனுபவம்

கொரோனா பாதிப்பு

சங்கர் சார் தங்களின் உழைப்புக்கும் விடா முயற்சிக்கும் அனைவரது அன்புக்கும் தங்கள் மேல் அனைவரும் கொண்ட மரியாதைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி மீண்டும் நீங்கள் வந்தது அதே குரூப்பில் அப்படியே தொடர்வது எங்களுக்கு நம்பிக்கையும் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறது நன்றி நன்றி நன்றி

அனைவருக்கும் இனிய வணக்கம் இப்பவும் சில மாதங்களாக நான் மத்யமரில் ஒன்றும் எழுதாமல் இருந்தேன் .அதற்குக் காரணம் எனக்கு முழங்காலில் வலி ஏற்பட்டு ஆப்பரேஷன் செய்ய வேண்டும் பெட் ரெஸ்டில் இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.நானும் இரண்டு மூன்று மாதமாக எங்கும் போகாமல் வெளியிலும் செல்லாமல் பெட்டிலிருந்து கொண்டிருக்கிறேன்.இன்று நான் பதிவிடுவதற்கு முக்கிய காரணம் ஒரு வாரம் முன்பு கோவை வானொலி நிலையத்திலிருந்து (ஆல் இந்தியா ரேடியோ கோயமுத்தூர் வானொலி நிலையம்) முன்னாள் ராணுவத்தினர் என்ற முறையில் என்னை பேட்டி எடுக்க வந்திருந்தார்கள்.அது நேற்று காலை 7 மணியிலிருந்து 71/4 மணி வரை கோவை வானொலி நிலையத்தில் ஒளிபரப்பாகியது. அதன் வாய்ஸ் மெசேஜ் வாய்ஸ் ரெக்கார்டர் இன்று காலை எனக்கு கிட்டியது அதை அனைவரும் கேட்கவேண்டும் என்ற காரணத்தினால் நான் எங்கு இந்த பதிவிட்டு வாய்ஸ் ரெக்கார்டர் இத்துடன் இணைத்துள்ளேன்.அனைவரும் தவறாமல் கேட்டு வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பேச்சிலர்ஸ் டே

என்னுடைய பேச்சிலர்ஸ் டே.  நான் என்னுடைய 18-வது வயதிலேயே இந்திய விமானப் படையில் சேர்ந்து விட்டேன். அதற்கு முன்பு பள்ளிப்படிப்பு கல்லூரிப் படிப்பு. கோடை விடுமுறையில் கூட எங்கும் சுற்ற இயலாமல் டைப்ரைட்டிங் ஷார்ட்ஹேண்டுக்கு அனுப்பி அதை படிக்க வைத்தார்கள்.  ஆதலால் இந்த காதல் கத்திரிக்காய் அது கருப்பா சிவப்பா என்பதையெல்லாம் நான் 18 வயது வரை அறியாமல் இருந்து இந்திய விமானப் படையில் சேர்ந்து ஒரு வருடம் பயிற்சி முடிந்த பின்பு ஆக்ராவிற்கு போஸ்டிங் போட்டார்கள். 1972 ,73 எல்லாம் ஆக்ரா ஒரு பாலைவனம் போலத்தான் இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் காடும் மரமும் செடியும் கொடியும் தான். மனிதர்களையே பார்க்க முடியாது. இடையில் இந்த நேரத்தில் பெண்களையா.  ஐயா , என்னைப்பொறுத்தவரை பெண்கள் என்பது கற்பனைக்கு எட்டாத பாத்திரமாக எங்களுக்கு பெண்கள் திகழ்ந்தார்கள் .அந்த வயதில் பெண்களை ஓவியங்களிலும் நாடகங்களிலும் தான் பார்த்திருக்கிறோம். பெண்களை அதுவும் இளம் வயதினரை நேரடியாக நாங்கள் பார்த்ததில்லை என்பது தான் உண்மை. வருடத்துக்கு ஒரு முறை கோடை விடுமுறையில் வருவோம். அதற்கிடையில் இங்கு சொந்த ஊர் விட்டு பல ஊர்களுக...

எழில் அரசனைப் பற்றிக் கூறும் கதை

அனைவருக்கும் வணக்கம் .என் பெயர் வாசுதேவன். என்னையும் மத்யமரில் காணோம் என்று சிலர் பலர் தேடினார்கள். அவர்கள் தேடியதின் பலன் இன்று நான் ஒரு கதை எழுதலாம் என்று உள்ளேன். என் வாழ்வில் நடந்த உண்மையான கதை.  அதாவது ஆண்டவன் உங்களுக்கு ஒரு பொருளை கிடைக்க வேண்டும் ,நீங்கள் தேடுவது உங்கள் கண்ணில் பட வேண்டும்," என்று விரும்பினால் மட்டுமே" மேலும் அந்த பொருளால் அந்த நபரால் உங்களுக்கு ஏதாவது நன்மை இருக்கும் என்றால் மட்டுமே "தெய்வம் அந்த பொருளை அந்த நபரை உங்கள் முன் காட்டும். இல்லையென்றால் தேவையற்றது என்று தெய்வமே ஒதுங்கி விடும் ,ஒதுக்கிவிடும்.  மீண்டும் மீண்டும்  நீங்கள் முயற்சி செய்தால் அந்த முயற்சியின் பலனாக தெய்வமே இவனாக புரிந்து கொள்ளட்டும் பட்டுத்தான் திருந்துவான் என்று அவன் கண்ணில் காணிக்கும். என்னடா புதிர் போடுகிறானே என்று பார்க்கிறீர்களா??!! இனிதான் கதையே ஆரம்பம்.  நான் ஏர்போர்ஸ்ல் இருந்த காலத்தில் நகமும் சதையுமாக எலும்பும் தோலுமாக உயிருக்குயிரான ஒரு நண்பன் இருந்தான். பிறகு ஏர்போர்ஸை விட்டு வெளியே வந்தவுடன் எங்கள் நட்பு பிரிந்தது .அவன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. நான்...

கொரோணா ஊசி போட்டு கொண்டோம்

இன்று நானும் என் மனைவியும் குடிலில் தங்கியுள்ள சிலருடன் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆதார் கார்டை கொடுத்து மொபைல் நம்பரை எழுதி அவர்கள் கொடுத்த பேப்பரில் பெயரை எழுதி கையொப்பமிட்டு 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் என்று நிரூபித்து கொராணா இன்ஜெக்ஷன் போட்டுக் கொண்டோம்.  பிறகு சைட் எஃபெக்ட் உள்ளதா என்பதை அறிய அரைமணி நேரம் அங்கு அமரச் சொன்னார்கள்.அரைமணி நேரம் கழித்து ஒன்றுமில்லை என்ற உடன் சென்று வாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்கள். நாங்கள் வெளியில் வந்து  வெயில் உக்கிரமாக இருந்த காரணத்தினால் ஒரு கரும்பு சாறு அருந்தி வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். நன்றி

ஊனம் தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ

இன்றைய தலைமுறைக்கு பழைய நிகழ்வுகளை சற்று எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.  நேற்று ஒருவர் 75 வயது இருக்கும் அவரும் அவருடைய மனைவியும் என்னை காண வந்திருந்தார்கள். நான் பொள்ளாச்சியில் சீனியர் ஹோமில் இருக்கிறேன் என்று அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன் . அவர் முன்னாள் ராணுவத்தினர். அவர் ஒரு கால் ஊனமான வர் .எப்படி கால் ஊனம் என்பதை பற்றி தான் இங்கு கூற விரும்புகிறேன். அதற்குப்பிறகு அவரது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயத்தையும் நான் இங்கு கூற விரும்புகிறேன்.  அதாவது 1958ல் அவர் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார் .65 போரில் அவருக்கு காலில் ஒரு குண்டு பாய்ந்து பிறகு ஆஸ்பிட்டலில் சேர்ந்து அவர் ஆபரேஷன் செய்து கால் குணமா கிவிட்டது. அதற்கு முன்பு அவர் 64 ஆம் வருடம் திருமணத்திற்காக பெண் பார்த்துவிட்டு மீண்டும் விடுமுறை முடிந்து டூட்டிக்கு சென்றுள்ளார். பிறகு யுத்தம் தொடங்கி போரில் பங்கு பெற்று அவர் கால் ஊனமாகி விட்டது. யுத்தம் முடிந்த பிறகு அவர் வருகிறார்.  பெண் வீட்டுக்காரர்களைப் பார்த்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அறிய வேண்டி விடுமுறையில் வந்துள்ளார். ஆனால் பெண் வீட்டுக்காரர்...

துளசி மகாத்மியம்

தெரிந்த கதை தெரியாத வரலாறு. துளசி மஹாத்மியம். சாலிக்ராம மஹாத்மியம். நான் இன்று எது எழுதலாம் துளசி மஹாத்மியம் கார்த்திகை மஹாத்மியம் ஸ்ரீனிவாச மஹாத்மியம் பண்டரிபுர மஹாத்மியம் என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது மனைவி வேகமாக வந்து இன்று நீங்கள் துளசி மஹாத்மியம் எழுதுங்கள் என்று கூறி விட்டு சென்று விட்டார். அதுவே வேதம் அதுவே சாஸ்வதம் அதுவே கட்டளை (மனசுக்குள் மத்தியானம் பூவா வேணுமில்ல) அதனால் மனைவி சொல்லே மந்திரம் என்று நினைத்து துளசி மஹாத்மியம் எழுத ஆரம்பித்தேன். இனி துளசி மஹாத்மியம். சங்குசூடன் என்று ஒரு அசுரன் பயங்கர தவம் செய்து யாராலும் அழிக்க முடியாத பல வரங்களைப் பெற்று விட்டான். ஆனால் உலகில் பிறந்த அனைவருக்கும் ஒரு நாள் மரணம் உண்டு அதனால் உனது மனைவி பத்தினித் தன்மையோடு இருக்கும் வரை உன்னை யாராலும் அழிக்க முடியாது உனக்கு மரணம் இல்லை என்று வரம் அருளினார் பகவான். பின் அவன் பிருந்தா என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அந்த ஸ்திரீ மஹா புண்ணியவதி மஹா பதிவிரதை நிறைய பூஜை புனஸ்காரங்கள் செய்து கணவனே கண் கண்ட தெய்வம் என்றும் பதி பேச்சுக்கு மறு பேச்சு இல்லை என்று வாழ்ந்து வந்தாள். சங்குச...

சந்தேகம்

அனைவருக்கும் வணக்கம்."" இன்று இந்த தருமிக்கு ஒரு சிறிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது . அதைத் தீர்த்து வைப்போர்க்கு  ஆயிரம் பொற்காசுகள் பரிசு அளிக்கப்படும். டும் டும் டும் டும் டும். 1975ம் ஆண்டு நான் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றேன் .சுவாமி தரிசனம் முடித்து வெளியில் வரும்பொழுது இடப்பக்கம்  ஊனமுற்ற ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். பெரிய மண்டபம் போல் ஒன்று இருந்தது. மஞ்சள் திரை தொங்கிக் கொண்டிருந்தது. அவன் என்னை அழைத்து இதுதான் ""சிதம்பர ரகசியம்"" இரண்டு ரூபாய் கட்டணம் கொடுங்கள். சென்று உள்ளே பாருங்கள் என்று கூறினான். அங்கிருந்த பலரும் ஒன்றும் இல்லை சார் உள்ளே போனால் வெட்டவெளி வான்வெளி மேகங்கள் தான் தெரியும் சிவன் சக்தி என்பது ஆகாயத்தில் வெட்டவெளி வான்வெளியில் இருக்கிறார்கள் இது தான் சிதம்பர ரகசியம் வேறு ஒன்றுமில்லை என்று கூறினார்கள். நான் மீண்டும் 2015இல் சிதம்பரம் சென்று சாமி தரிசனம் செய்து முடித்தவுடன் உடனே அடுத்த அறைக்குச் சென்று( ஸ்வாமி சன்னதியை அடுத்து) கதவைத் திறந்து தீபாராதனை காட்டினார்கள். இரண்டு மரம்போல் அதில் நிறைய தீபங்கள் எரிந்து கொண்டிருந்தது. கேட்ட...

திருப்பு முனை 2

#திருப்புமுனை#. எனது வாழ்க்கையில் நான் செய்த இரண்டு பயங்கரமான சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுத்தனமான நடவடிக்கை என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது .என்ன என்பதை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போம். எனக்கு பத்து வயது இருக்கும். என் அண்ணனுக்கு வயது 12. நான் சிறுவயதிலிருந்தே சற்று துடுக்குத் தனமும் வீரமும் ஒரு பலசாலி போல ஒரு நடவடிக்கையும் உடன்பிறந்த குணமாக இருந்தது. எனது அண்ணன் சற்று ஒல்லியாக நோஞ்சானாக இருப்பார். யாரையும் எதிர்த்துப் பேசுவதோ அடாவடி நடவடிக்கையோ கிடையாது .இவ்வாறு இருக்கையில் நான் ஒருநாள் பள்ளி விட்டு வந்து கொண்டிருக்கும் பொழுது பழனியில் அடிவாரத்தில் கொழுமம் சத்திரத்திற்கு அருகில் எனது அண்ணனை இரண்டுபேர் அடிப்பதை பார்த்து இயற்கையாக உள்ள வீரம் கொப்பளிக்க நேராக பாய்ந்து இரண்டு பேருடைய கழுத்திலும் கையை வைத்து தள்ள அவர்கள் விழுந்து மண்டையில் அடிபட்டு ரத்தம் வர பிறகு அவர்கள் ஓ  என்று  அழுக அனைவரும் என்னை பிடித்து திட்ட அண்ணனை அடிச்சார்கள். எனக்கு கோபம் வந்தது என்று நான் சொல்ல மிகவும் சிரீயஸ் ஆகாமல் ஓரளவுக்கு சமாளிக்கும் நிலை இருந்ததால் அன்றைய விஷயம் அத்துடன் முடிந்தது. சிறு குழந்தை...

திருப்பு முனை

# திருப்பு முனை#  1971ம் வருடம் நான் பியூசி முடித்து டைப்ரைட்டிங் முடித்து மேற்கொண்டு படிப்பதா?? வேலைக்கு செல்வதா ??என்று யோசித்துக்கொண்டிருந்தேன் .நல்ல மார்க் வந்தால் டிகிரி படிக்கலாம். இல்லை என்றால் வேலைக்கு செல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், எனது நண்பன் ஏர்போர்ஸ்க்கு ஆள் எடுக்கிறார்கள் டூரிஸ்ட் பங்களா கோயமுத்தூரில். நீ சென்று முயற்சி செய்து பார் என்று கூறினான். அப்பொழுது காலேஜ் தொடங்காத நேரம். அட்மிஷன் தொடங்காத நேரம். நான் கோயமுத்தூர் சாய்பாபா காலனியில் ஒரு சிறிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து வேலை செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது எனது சம்பளம் மாசம் 90 ரூபாய். ஆனால் வரவு-செலவு செக் பணம் அனைத்தும் என் பொறுப்பில் தான் இருந்தது.உடனடியாக லீவும் எடுக்க முடியாது. அனுமதியும் கேட்க முடியாது .என்ன செய்வது !!என்று இரண்டுங்கெட்டான் நிலையில் இருந்தபொழுது, எனது சகோதரர் துணிந்து நீ செல், நடப்பது நடக்கட்டும் என்று கூறினார். அதுதான் என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. உடனே சாய்பாபா காலனியில் இருந்து நடந்து (அப்பொழுதெல்லாம் அவ்வளவாக பஸ்வசதி கிடையாது) டூரிஸ்ட் பங்களா சென்றால்...

இந்திரன் அகலிகை யை அடைந்த வரலாறு

தெரிந்த கதை தெரியாத வரலாறு.  இன்று நாம் காண  இருப்பது அகலிகையை அடைய இந்திரன் ஏன் விரும்பினார். அகலிகையின் பிறப்பு எவ்வாறு நிகழ்ந்தது. கௌதமர் எவ்வாறு அகலிகையை அடைந்தார் என்பது போன்ற சில முக்கியமான தகவல்களை இங்கு பார்க்கலாம். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் நடந்தது பாற்கடலை கடைந்து பகவான் கூர்மாவதாரம் எடுத்து தன் முதுகின் மேல் மந்தார மலையை நிறுத்தி வாசுகியை மத்தாக கொண்டு கடைந்த பொழுது ஆலகால விஷம் வந்து அதை ஈசன் அருந்த, பிறகு அனைத்தும் நல்ல பொருள்களாக வந்தது. அப்பொழுது அகலிகையும் பாற்கடலிலிருந்து பேரழகியாக சொரூப சுந்தரியாக தோன்றினாள். அதைக்கண்டு அப்பொழுது இந்திரனும் கௌதமரும் ஒருசேர அவளை அடைய விருப்பம் தெரிவித்தனர். அப்பொழுது அங்கு தோன்றிய பிரம்மன் நீங்கள் இருவரும் ஒருசேர அவளை அடைய விரும்புவதால், நான் உங்களுக்குள் ஒரு போட்டியை வைக்கிறேன். அதில் யார் வெற்றி பெறுகிறீர்களோ அவர்களே அகலியை அடையத்தக்கவர்கள் என்று கூறினார் .போட்டி என்னவென்றால்!!? எந்த ஒரு பசுமாடு முகம்  முன்னும் பின்னும் உள்ளதோ அதை மூன்று முறை வலம் வந்து எவர் முதலில் வருகிறார்களோ அவர்களே  அகலிகையை அடையத்...

தசரதர் வரம் ராமனுக்கு

சீதாதேவி அக்னிப்ரவேசம் செய்து வெளி வந்தபோது , வானிலிருந்து அக்னியுடன் பல தேவர்கள் வந்தார்கள் ;  அவர்களுள் தசரத சக்ரவர்த்தியும் இருந்தார் ;  மகனான இராமனைக்  கண்டு புளகாங்கிதம் அடைந்த அவர் , பின் ,                         '' இராமா ...இரண்டு வரம் தருகிறேன் ..கேள்''  என்றார் இராமனிடம் ... ( மனைவியரில் கைகேயியும் , மகன்களில் இராமனும் அவருக்கு பிரியமானவர்கள் ....கைகேயிக்கு ஏற்கனவே இரண்டு வரங்கள் கொடுத்திருந்தார்.....அது அனைவரும் அறிந்ததே........ எனவே , தனது மன உறுத்தலைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு , இப்போது இராமனுக்கு இரண்டு வரங்களை அளிக்க வேண்டியே , இவ்விதம் கேட்டார் தசரத சக்ரவர்த்தி)                         தந்தையின் கேள்விக்கு பதிலளிக்கும் பொருட்டு  இராமன்,    '' ..தந்தையே ...உங்களால் மனைவியல்ல என்று நிராகரிக்கப்பட்ட என்  அன்னை கைகேயியும் , தீயவன் என்று தள்ளப்பட்ட பரதனும் , மறுபடியும் என் தாயும் , தம்பியுமாக உங்களால் ஏற்கப்பட ...

#தனித்திறமைகள்2020#

#தனித் திறமைகள் 2020# இப்பவும்  மத்யமரின் தனித் திறமைகள் போட்டிக்காக நான் இன்று மாலை சரியாக நாலு மணி 15 நிமிடத்திற்கு யோகாவில் சில ஆசனம் செய்யலாம் என்று முடிவு செய்து அதன்படி ஹட யோகாவில் சில ஆசனங்கள் செய்துள்ளேன். எல்லா யோகாவும் செய்தால் பல மணி நேரம் ஆகும் என்ற காரணத்தினால் சில குறிப்பிட்ட ஆசனங்களை மட்டும் செய்துள்ளேன் தங்களின் பார்வைக்காக இங்கு வீடியோவும் போட்டோவும் பதிவிட்டுள்ளேன். நன்றி.

ஆர்னவி க்ருஷ்ணாஷ்டகம்

#தனித் திறமைகள் 2020#. நான் முன்பே கூறியபடி எனது பேத்தி அமெரிக்காவில் வசிக்கிறாள். ஏற்கனவே ஆதித்யஹ்ருதயம் சொல்லி அது சங்கரா டிவியில் ஒளிபரப்பாகி அதை நமது மத்யமரில் பதிந்து இருந்தேன். அனைவரும் பாராட்டி இருந்தீர்கள். தனித்திறமைகள் போட்டி ஆரம்பித்தவுடன் நான் எனது மருமகளுக்கு போன் செய்து, கிருஷ்ணாஷ்டகத்தை நான்கு தினங்களுக்குள் பேத்திக்கு சொல்லி கொடுத்து, அவள் அதை மனப்பாடமாக ஒப்பிக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். எனது மாட்டுப் பெண்ணும் அதை உடனடியாக செய்வதாக கூறி, களத்தில் இறங்கி, நான்கு நாள்களுக்குள் வெற்றிவாகை சூடியுள்ளார் என்பதை இந்த வீடியோ வை தாங்கள் பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்வீர்கள். எனது பேத்தி ஸ்பஷ்டமாக கூறுகிறாள் என்ற ஒரு காரணத்தின் காரணமாகத் தான், நான் இந்த போட்டியையே அவளுக்கு வைத்தேன். அதில் வென்றுவிட்டாள் என்று மனப்பூர்வமாக கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தாங்களும் கண்டு வடுவை ஆசீர்வதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நன்றி.