Posts

Showing posts from April, 2020

பாரதப் பிரதமர் மோடி ஜி யின் ஆணையை ஏற்றோம்

பாரதப் பிரதமர் அவர்களின் ஆணையை ஏற்று நாங்கள் வசிக்கும் குடிலில் அனைவரும் ஒன்று திரண்டு ஒன்பது மணிக்கு சரியாக விளக்கை அணைத்து அவர்வர்கள் சுயமாக தீபமேற்றி நன்கு கொண்டாடினோம். அதன் போட்டோவும் வீடியோவும் இங்கு பகிர்ந்துள்ளேன்