Posts

Showing posts from February, 2020

கூட்டுக் குடும்பம் சாத்தியமா

#கூட்டுக்குடும்பம் சாத்தியமா இல்லையா#. 1980 வரை கூட்டுக்குடும்பம் சாத்தியமே.  இது தொடர்ந்து ஐடி கம்பெனி உருவாகி ஆணும் பெண்ணும் படித்து ஐடி தொழிலில் வேலை பார்க்க தொடங்கியதற்கு பிறகு அதாவது 85 லிருந்து 90 அல்லது 2000 வரைக்கும் கூட சில வீடுகளில் கூட்டுக்குடும்பம் சாத்தியமாக இருந்தது. பிறகு அனைத்து பெண்களும் படித்து சுயமாக தன் காலில் நிற்க தொடங்கியதற்கு பிறகு கூட்டுக்குடும்பம் சுருங்கி தன் கணவன் தன் குழந்தை தன் குடும்பம் என்ற சூழ்நிலை உருவாக்கிய பிறகு அங்கு கூட்டுக்குடும்பம் தோற்றுவிட்டது காரணம். முதலில் கூட்டுக் குடும்பம் உருவாவதற்கு அடிப்படைக் காரணம் பணம் .ஒருவர் கூட்டுக் குடும்பத்தின் தலைவர் சம்பாதிப்பார் .அனைவரும் அவரை அண்டி வாழ வேண்டிய சூழ்நிலை உருவானது. ஆனால் தற்போது அனைவரும் படித்து கைநிறைய சம்பாதிக்க தொடங்கியதற்கு பிறகு பரந்த மனப்பான்மை சுருங்கி தன் கையில் பணம் உள்ளது எதற்கும் யாருக்கும் பயப்பட வேண்டாம். தன் காலில் தன்னால் நிற்க முடியும் என்ற நிலை உருவானதற்கு பிறகு ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும் மரியாதை சற்று குறைந்தது.(குறிப்பாக சிறியவர்கள் பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை) அதன்

ஆரூஷ் அவார்ட் வாங்கிய கதை

இப்பவும் எனது பேரன் அமெரிக்காவில் டெக்சாஸ்ல் வசிக்கிறான் . அவன் மூன்று வயதில் இருந்தே பியானோ வாசிக்க தொடங்கினான். பிறகு அவனது தாய் தந்தையர் தகுந்த ஆசிரியரை நியமித்து அவனை அதில் நன்கு தேர்ச்சி பெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கினர் .அதன் காரணமாக அவன் அங்கு பொங்கல் திருவிழா ஆண்டுவிழா ஸ்கூல் பள்ளி விழா பிறகு தீபாவளி பண்டிகையில் பொதுமேடைகளில் வாசிக்கத் தொடங்கினான் .அவனுடைய வாசிப்பில் மிகவும் கவரப்பட்டு டெக்ஸாஸில் உள்ள பேப்பர் அவனை கௌரவித்து இன்று அவனுடைய  ஃபோட்டோ போட்டு அவனை மிகவும் பாராட்டி உள்ளது. அவனை கௌரவிக்கும் விதமாக அமெரிக்கா பேப்பர் நடத்திய பாராட்டு விழாவினை எனக்கு அனுப்பி உள்ளனர். அதை இங்கு நான் பதிந்துள்ளேன் பெரியவர்கள் அனைவரும் ஆசீர்வதிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இங்கு அவனுடைய பெயர் காரணத்தை பற்றிய ஒரு சிறு குறிப்பு கொடுக்க விரும்புகிறேன் .அவனது பெயர் ஆரூஷ். ஆரூஷ்  என்றால் சூரியனிலிருந்து வரும் முதல் கதிருக்கு பெயர் ஆரூஷ். இந்தப் பெயர் எவ்வாறு அவனுக்கு வைத்தார்கள் என்றால் ,எனது மகனின் பெயர் அருண், அருண் என்றால் சூரியன் என்று அர்த்தம் மாட்டுப்பெண் பெயர் அருணா ,அருணா என்றாலும் சூர

ஆரூஷ் வாங்கிய அவார்ட்

Image