#தனித்திறமைகள்2020#

#தனித் திறமைகள் 2020#

இப்பவும்  மத்யமரின் தனித் திறமைகள் போட்டிக்காக நான் இன்று மாலை சரியாக நாலு மணி 15 நிமிடத்திற்கு யோகாவில் சில ஆசனம் செய்யலாம் என்று முடிவு செய்து அதன்படி ஹட யோகாவில் சில ஆசனங்கள் செய்துள்ளேன்.

எல்லா யோகாவும் செய்தால் பல மணி நேரம் ஆகும் என்ற காரணத்தினால் சில குறிப்பிட்ட ஆசனங்களை மட்டும் செய்துள்ளேன் தங்களின் பார்வைக்காக இங்கு வீடியோவும் போட்டோவும் பதிவிட்டுள்ளேன். நன்றி.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ