ஆரூஷ் அமெரிக்காவில் ஆவணி அவிட்டத்திற்கு காயத்ரி மந்திரம் சொல்கிறான்

#தனித்திறமை 2020#

இப்போவும் எனது பேரன் அமெரிக்காவில் வசிக்கிறான். ஆனால் நான் முன்பே கூறியபடி என் மகன் ஆவணி அவிட்டத்திற்கு காயத்ரீ ஜபம் ஜெபிக்கும் பொழுது பூணூல் போடாத என் பேரனும் அருகில் உட்கார்ந்து ஸ்பஷ்டமாக காயத்ரி மந்திரம் ஜெபிப்பதைப் பாருங்கள்.

ஒரு முறை இரு முறை சொல்லிக் கொடுத்தது வயது 9 தான் ஆகிறது.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ