கோவை மீட்
இப்பவும் வருகிற 17 3 2019 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை மத்யமர் மெம்பர்கள் மற்றும் நண்பர்கள் கோவை ஈரோடு தாராபுரம் திருப்பூர் திண்டுக்கல் பழனி உடுமலை பொள்ளாச்சியில் உள்ளவர்கள் அனைவரும் ஒருங்கே கோவையில் கூட உள்ளார்கள் .ஆதலால் மேற்கண்ட ஊரைச் சேர்ந்தவர்கள் கோவை மாவட்டத்தை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் தவறாமல் தயவுசெய்து கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளவர்கள் தொடர்பு எல்லைக்கு அருகில் வந்து அனுராதா மேடம் அவர்களை காண்டாக்ட் செய்யுமாறு தயவுசெய்து வேண்டி கேட்டுக்கொள்கிறேன் .நன்றி நன்றி
Comments
Post a Comment