காணவில்லை

அவசரம் மிக அவசரம் அர்ஜெண்ட் வெரி அர்ஜென்ட்

நான் நாளை குடியரசு தினத்தை ஒட்டி ஒரு கட்டுரை எழுதி இருந்தேன் .அது போட்டோ சேர்க்கும் போது தவறுதலாக டெலிட் என்று கொடுத்து விட்டேன் .அது கதையோடு சேர்ந்து டெலிட் ஆகிவிட்டது. இப்பொழுது அந்த கட்டுரையை திரும்பப் பெற இயலுமா என்பதை யாராவது தயவுசெய்து தெரிவிக்க வேண்டுகிறேன். நான் 1971 பாகிஸ்தான் இந்தியா யுத்தத்தில் தொடங்கி அனைத்தையும் அதில் எழுதி இருந்தேன். ஞாபகப் படுத்தி மீண்டும் எழுதுவது என்பது சற்று கடினம். யாராவது தெரிந்தால் தயவு செய்து எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எனது ஃபோன் எண் 9486419333

தற்போதைய ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர் அயர்லாந்தில் இருக்கிறார் நீங்கள் செட்டிங்சில் போய் ஆக்டிவேட் லாகில் முயற்சித்தால் கிடைக்கும் என்று கூறினார் நானும் முயற்சி செய்தேன் கிடைக்கவில்லை வேறு ஏதாவது வழி இருக்கிறதா

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ