அலப்பறைகளும் மீம்ஸ்களும்

தற்போது மத்தியமரில் பிப்ரவரி 3ஆம் தேதி மீட்டிங் பற்றிய அலப்பறைகளும் மீம்ஸ்களும் வந்து கொண்டிருப்பதால் மக்கள் கவனம் வேறு வழியில் செல்லாது என்ற காரணத்தினால் நான் எனது தெரிந்த கதை தெரியாத வரலாற்றை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு பிறகு பதியலாம் என்று இருக்கிறேன். அதுவரை மக்கள் மனம் இது போன்ற கதைகளில் செல்லாது என்று நினைக்கிறேன். மேலும்.

ஒரு வசனம் ஒரு பழமொழி ஒரு சொல்வடை உண்டு .அதாவது""" பிரகஸ்பதியே ஆனாலும் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டிய சொல்லை சொல்லவில்லை என்றால் அந்த சொல்லிற்கு மதிப்பில்லை என்று கூறுவார்கள். ஆதலால் எனது பதிவை சொல்ல வேண்டிய நேரம் தருணம் இதுவல்ல என்ற காரணத்தினால் எனது பதிவை பிப்ரவரி 3ஆம் தேதி வரை ஒத்தி வைக்கிறேன்.

எல்லோரும் பல அலப்பறைகளும் பதிவும் போடுவதால் நானும் ஒரு சிறிய அலப்பறை.

கீழே படத்தில் காணும் எனது ஃபோட்டோ நேற்ற்ற்ற்ற்ற்று எடுத்த லேட்ட்ட்ட்ட்ட்ட்ஸ்ட் போட்டா.
இது தான் நான்.மேக்கப் எல்லாம் ஒன்றும் இல்லாமல் இருக்கும் உண்மையான போட்டோ.
ஏன் இந்தப் போட்டோவை இங்கு பதிகிறேன் என்றால் என்னை நேரில் கண்டு யாரும் அதிர்ச்சி அடையக் கூடாது என்ற காரணத்தினால் தான் எனது நேற்று எடுத்த போட்டோவை பதிகிறேன்.அதிலும் முக்கியமாக

Bala Hari Bhuma Shyamsundar Yoga Yogambal Velu ManiRadha Sriram Selvi Shankar Sankari CA Madhu Thovalai Brinda Kannan Alankara Benedict Vaithi Anandandco  முதலியவர்கள் என்னை கண்டு அதிர்ச்சி அடையக் கூடாது என்ற ஒரு காரணத்தினால் தான் படத்தில் காணும் வாசுதேவன் தான் பிப்ரவரி 3ஆம் தேதி மீட்டிங்ற்கு வருவார் என்று கூறிக்கொள்கிறேன்..

அட்மின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.இந்தப் படத்தில் உள்ளவருக்கு பணம் செலுத்த தேவையில்லை என்று கருதும் பட்சத்தில் செலுத்திய பணத்தை திருப்பி கொடுத்தால் ஏற்றுக்கொள்வதற்கு ஒன்றும் தயக்கம் இல்லை என்பதையும் இதன் மூலம் கூறிக்கொள்கிறேன்.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

எனது அடுத்த பதிவு பிப்ரவரி 3ஆம் தேதிக்கு பிறகு.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ