காதலர் தினம் தோன்றிய வரலாறு

காதலர் தினத்தின் பின்னணி !

காதலர்தினம் கொண்டாடுவதன் சூட்சுமம் என்ன தெரியுமா?

ரோமன் நாட்டு போர் வீரர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது அந்நாட்டு அரசின் ஆனனை.

ஆனால் அதையும் மீறி அந்த அரசருக்கு தெரியாமல்,போர்வீரர்களுக்கும், அவர்கள் விருப்பப்பட்ட பெண்களுக்கும் இரகசியமாக திருமணம் செய்து வைத்தார் ஒரு பாதிரியார். அவர்தான் செயிண்ட் வாலண்டைன்' என்பவர்.

அந்நாட்டு அரசருக்கு இந்த விவகாரம் தெரிந்ததும் அவர் பிப்ரவரி பதினான்காம் நாள் செயிண்ட் வாலன்டைனுக்கு மரண தண்டணை விதித்தார்.

அந்த நாளைத் தான் உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடுகிறார்கள்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்