சோம்நாத் கோயில் மஹாத்மியம்

தெரிந்த கதை தெரியாத வரலாறு

இன்று நாம் பார்க்கப் போவது சோம்நாத் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் அருகே உள்ள சோம்நாத்

சோம்நாத்

12 ஜோதிர்லிங்கங்களில் இதுவும் ஒன்று

இது தோன்றிய வரலாறு என்று பார்ப்போமா

தட்ச பிரஜாபதி க்கு 27 பெண்கள் முதல் பெண்  சசி சிவபெருமானின்மனைவி. மற்ற இருபத்தேழு பெண்களையும் சந்திரனுக்கு மணமுடித்துக் கொடுத்தார் .அவர்களில் மூத்தவர் பெயர் ரோகினி. சந்திரனுக்கு  அவளிடம் மட்டும் அளவில்லாத பிரியம் .மற்றவர்கள் யாரிடமும் பேசுவதில்லை .இது மற்றவர்களுக்கு மிகுந்த வருத்தத்தையும் துன்பத்தையும் கொடுத்தது. இதுபற்றி உடனே தன் தந்தை தட்சனிடம் புகார் செய்தனர் .உடனே தட்சன் சந்திரனை அழைத்து கேட்டதற்கு ஆம் என்று ஒத்துக்கொண்டார். உடனே தட்சனுக்கு கோபம் தலைக்கேற நீ உடனே தேய்ந்து போவாய் என்று சாபம் கொடுத்தார். அந்த சாபத்தை நிவர்த்தி செய்வதற்காக சிவபெருமானிடம் சென்ற போது சிவபெருமான் அந்த சாபத்தை நிவர்த்தி செய்தார் .அந்த நன்றிப் பெருக்கின்  காரணமாக சந்திரன் சிவபெருமானுக்கு ஆலயம் நிர்மாணிக்க முடிவு செய்தார் .அவ்வாறு முடிவு செய்து அவர் உருவாக்கிய ஆலயமே சோமநாதர் ஆலயம். சோமன் என்றால் சந்திரன் .சந்திரன் உருவாக்கிய ஆலயம் என்பதால்  அந்த கோவிலுக்கு  சோம்நாத் என்று பெயர் வந்தது. இது 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று.

இனி இதன் முக்கிய காரணங்களை சற்று ஆராய்வோம். சோமநாதர் கோவிலில்  தற்போது உள்ள சிவலிங்கம் ஒரிஜினல் சிவலிங்கம் அல்ல. ஒரிஜினல் சிவலிங்கம் எங்கே என்று பார்ப்போம். அதை  பிறகு கவனிப்போம். அதற்கு இடையில் அந்த குஜராத் மாநிலத்தில் ராஜாவும் ராணியும் சேர்ந்து சிவனை  முகமதியர் படையெடுப்பிற்கு பயந்துகொண்டு பாதாளத்தில் கொண்டுபோய் பிரதிஷ்டை செய்தார்கள் என்ற ஒரு கூற்றும் உண்டு .மெயின் சோமநாதர் ஆலயத்தில் இருந்து ஒரு பத்தடி தூரத்தில் பத்து பதினைந்து அடி தூரத்தில் பாதாளத்தில் ஒரு லிங்கம் உள்ளது அதுதான் உண்மையான சோம்நாத் என்றும் கூறுவார்கள்.

மேலும் சோமநாதர் ஆலயத்துக்கு முகலாய  படையெடுப்புக்கு முன்பு இரண்டு தங்கத்திலான கதவுகள் உண்டு .அதில் தற்போது ஒரு கதவு உள்ளது அறநிலையத் துறையிடம் .அதுவும் அதைப் பற்றிய எந்த  விவரமும் யாரிடமும்  இல்லை. எந்த இடத்தில் உள்ளது என்ன என்ற தற்போதைய விவரம்  எதுவும் யாரிடமும் இல்லை .மீதி ஒரு கதவு எங்கே என்றும்  ஒரிஜினல் சிவலிங்கம் எங்கே என்றும் சற்றுப் பார்ப்போமா.

கஜினி முகமது சோம்நாத் மீது 17 முறை இந்தியாவின் மீது படையெடுத்த போது அவன் சோமநாதர் ஆலயத்தில் உள்ள செல்வங்களையெல்லாம் கொள்ளையடித்துக் கொண்டு போக ஆரம்பித்தான். அவன் அங்கிருந்த ஒரு தங்கத்திலான கதவை எடுத்துக் கொண்டு போய்விட்டான். ஒரிஜினல் சிவலிங்கத்தையும் கொண்டு போய் விட்டான்.எங்கு தெரியுமா ??? அனைத்து முஸ்லிம்களும் சென்று தொழுகை நடத்தும் மெக்கா மெக்கா என்று கூறுவார்களே அந்த மெக்காவில் உள்ள கபர்ஸ்தான் தொழுகை முடிந்து அங்கு உள்ளவர்கள் எல்லாம் சாத்தான் மீது கல்லெறியும்  சடங்கு நடைபெறும்.அவ்வாறு கல்லெறிந்த பிறகு பின்பக்கமாக சென்று பூமியில் ஒரு ஐந்து குழிபோல் இருக்கு . அதைத் தொட்டு வணங்குவார்கள் .அவ்வாறு அவர்கள் தொட்டு வணங்குவது வேறொன்றுமில்லை சோம்நாத் ல் இருந்து எடுத்துச் சென்ற ஒரிஜினல் சிவலிங்கம் தான்.அதேபோல் அந்தக் குழிக்குப்  பின்பக்கத்தில் நன்கு உற்று கவனித்தால் சோம்நாத் ல் இருந்து இருந்து எடுத்துக் கொண்டு செல்லப்பட்ட  தங்கத்தினாலான ஒரு கதவு வைக்கப்பட்டிருக்கும் .சோமநாத ஒரிஜினல் கதவு தான் அது.மேலும் அங்கு பூமியில் பதிக்கப்பட்டுள்ள சிவலிங்கத்தை தான் அங்கு செல்கின்ற அனைத்து  முஸ்லிம்களும் தொழுகிறார்கள் வணங்குகிறார்கள் விழுந்து கும்பிடுகிறார்கள் என்பது இங்கு கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய ஒன்று .அவர்கள் வணங்குவது சிவலிங்கத்தை தானே தவிர வேறு அல்ல அல்ல அல்ல.

அந்தக் கதவும் ஒரிஜினல் சிவலிங்கமும் தற்சமயம் மெக்காவில் பூமியில் புதைக்கப்பட்டு உள்ளது என்பதைக் கூறி இதுதான் சோமநாத வரலாறு என்று கூறி நிறைவு செய்கிறேன்.

இதுவரை படித்தமைக்கு நன்றி

நாளை வேறொருவருடன் சந்திப்போம்

Comments

  1. பெருமையாக உணருகிறேன்
    Sourashtrian

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்