தந்தையர் தினம் தோன்றிய விதம்
இன்று உலக தந்தையர் தினம், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, தந்தையார் தினம் எப்படி வந்தது என்று பார்ப்போமா.
1909ல் அமெரிக்காவில் சொனரலூயிஸ்ஸ்மார்ட் டாட் என்ற இளம்பெண் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனைய் முன்வைத்தார் அன்னையர் தினம் கொண்டடும்போது தந்தையர் தினம் ஏன் கொண்டாடகூடாது என வலியுறுத்தினார். தனது தாயாரின் மறைவுக்குப் பிறகு ஆறு குழந்தைகள் கொண்ட குடும்பத்தை கடுமையான சிரமத்துக்கு இடையே பராமரிப்பதை கண்டார் இது தான் தந்தையர் தினம் கொண்டாடவேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியது. அதன்படி 1910 ம் ஆண்டு முதல் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது1972அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் அந்நாட்டின் அங்கிஹரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவித்தார். THIS IS THE STORY OF FATHERS DAY BEST WISHES TO ALL THE FATHERS , AND HAPPY FATHERS DAY. BYE VASUDEVAN
Comments
Post a Comment