தீபாவளி கொண்டாட்டம்
மத்தியமர் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நான் பொதுவாக தீபாவளிக்கு புதுத்துணி உடுத்துவது இல்லை. ஆனால் மற்ற நண்பர்களின் அறிவுரைக்கேற்ப இந்த வருடத்திலிருந்து புதுத்துணி உடுத்தலாம் என்று முடிவு செய்து தற்போது உடுத்தி மத்தியமரில் பதிவிட்டிருக்கிறேன்.
தலைவரிடம் கூறியபடி தம்பதி சமேதராய் ஃபோட்டோ அனுப்பியுள்ளேன் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Comments
Post a Comment