மாநகராட்சி ஊழியர்கள் ஆணவம்
ஒரு குருக்களின் வீட்டு வாசலில் ஒரு கழுதை இறந்து கிடந்தது.
உடனே, அவர் நகராட்சி அலுவலகத்துக்கு போன் செய்தார்,
“ ஐயா, என் வீட்டு வாசலில் ஒரு கழுதை இறந்து கிடக்கிறது.. தயவு செய்து, அதனை அகற்ற ஏற்பாடு செய்யுங்கள் ”
நகராட்சி அலுவலகத்தில், போனை எடுத்தவர் நாராயணசாமி, நக்கலாகச் சொன்னார்,
”குருக்களே, முதலில் இறந்த அந்த கழுதைக்கு செய்ய வேணடிய காரியங்களை எல்லாம் செஞ்சு முடித்துவிட்டு சொல்லுங்கள். நாங்கள் வருகிறோம்"
அதற்கு அந்த குருக்கள் சொன்னார்,
“அதற்கென்ன, பேஷாகச் செய்து விடுகிறேன். இருந்தாலும் அந்தக் கழுதையோட சொந்தக்காராளுக்கு முதலில் சொல்ல வேண்டும் இல்லையா? அதுதான் உங்களிடம் சொன்னே
Comments
Post a Comment